2 லட்சம் கிலோ தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் கண்டுபிடிப்பு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0 minute read
ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது.
1905-ம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்த போது, ரஷிய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது. 

அது ரஷியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த போர்க்கப்பலில், 189 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.13 லட்சம் கோடி) த
Tags:
Today | 4, April 2025