இலங்கையில் அதிரடியாக புதிய நடைமுறை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
இலங்கை யில் புதிய போக்கு வரத்து நடை முறையை அறிமுகம் செய்ய மோட்டார் வாகன போக்கு வரத்து திணைக்களம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

வீதி கட்டமைப்பில் காணப்படும் பல்வேறு போக்கு வரத்து தவறுகளை அறிந்து கொண்டு, புதிய சட்டத்தை செயற் படுத்த RFID தொழில் நுட்பம் செயற் படுத்தப்பட வுள்ளது. 

இதன் மூலம் வீதி போக்கு வரத்து நெரிசல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள் வதற்கும், அதனை முகாமைத் துவம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. 
இங்கு வாகனங் களுக்கு முன்னாலும், பின்னாலும் ஒட்டப்படும் இரண்டு ஸ்டிக்கர்களில் RFID டெக் உள்ளடக்கப் படுகின்ற நிலையில், பின்னர் அதனை வாசிக்கும் உபகரணம் ஒன்று வீதியில் பொருத்தப் படவுள்ளது. 

அதற்கமைய அதனை வாசிக்கும் உபகரணம் இது வரையிலும் வீதியில் பொருத்து வதற்கான நடவடி க்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 

ரேடியோ டெக் எனப்படும் RFID சிப்பிற்குள் 2000 பையிட்ஸ் அல்லது அதற்கு குறை வான தரப்பு அளவு சேமிப்பு திறன் உள்ளடக்கப் பட்டுள்ளது. 
இந்த தகவல் களை தடுத்து வைக்கும் சிப் வாகனத்தின் முன் மற்றும் பின் பக்க ஜன்னல் களில் பொருத்தப் பட்டுள்ளது. 

scanning antenna மூலம் வெளியாகும் ரேடியோ அலைகள் மோதும் போது இது இயங்க ஆரம்பித்து சிப்பில் உள்ள தகவல் களை பெற்றுக் கொள்ள முடிகின்றது.
Tags: