உயர்வடைந்த நீர்தேக்கம்: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0 minute read
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. 
உயர்வடைந்த நீர்தேக்கம்: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை !
இதனால் காசல்ரி ஓயா ஆறு பெருக்கெடுத்து ஓடுகின்றது. இன்று காலை முதல் நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர 

நீர்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்து நீர் வழிந்து செல்வதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனால் நோட்டன், கலவலதெனிய, கரையோர மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
Tags:
Today | 4, April 2025