தாய உயிரிழந்ததை அறியாத மழலைகள் செய்யும் விளையாட்டு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0 minute read
இந்த உலகில் தாய் பாசத்திற்கு நிகரானது வேறு ஒன்றும் இல்லை. கருவில் இருக்கும் போதே நம்மை நேசிக்க தொடங்கும் அவள் இறுதி மூச்சி வரை நேசிப்பாள்.
தாய உயிரிழந்ததை அறியாத மழலைகள் செய்யும் விளையாட்டு !
அப்படி குழந்தையை அளவு கடந்து நேசிப்பவள் பாதியில் உயிர் பிறிந்தால் குழந்தையின் மனநிலை என்ன வாகும்.

குறித்த காணொளியில் சிறுவர்கள் இருவர் தன் இறந்த தாயின் சடலத்தின் அருகில் தலையில் தண்ணீர் ஊற்றி விளையாடுகின்றனர். இந்த காணொளி காண்போரின் கண்ணில் கண்ணீர் மல்க செய்கிறது.
Tags:
Today | 1, April 2025