பொதுவாக சிறு குழந்தைகள் அதிகமாக மகிழ்ச்சியில் காணப் படுவார்கள். ஆனால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் மருத்துவமனை என்று கொண்டு சென்று விட்டால் பயங்கரமான அழுகை மட்டுமே இருக்கும்.
ஆம் குழந்தைகளு க்கு மருத்துவமனை என்றாலே பயம் தான். அங்கு கொடுக்கப்படும் மருந்துகள், போடப்படும் ஊசிகள் குழந்தைகளை அதிகமான பயத்திற்கு கொண்டு செல்கின்றன.
இங்கு சிறுவன் ஒருவர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான்.
அவனது அறைக்கு வந்த செவிலியர் ஒருவர் அந்த சிறுவனுக்கு மூன்று ஊசிகளும், விரலில் ஊசியால் குத்தி ரத்தத்தையும் எடுத்துள்ளார். இதற்கு அந்த சிறுவனின் ரியாக்ஷனை நீங்களே பாருங்கள்...
இந்த மாதிரியான ஒரு செவிலியர் உலகின் எல்லா மருத்துவ மனைகளிலும் இருந்து விட்டால் மருத்துவ மனையைக் கண்டால் ஒரு குழந்தைக்கு கூட அழுகை வராது.