கிம் ஜாங்கின் மயக்கும் வசீகர குரல் - கொண்டாடும் இணையவாசிகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
1 minute read
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் குரல் வசீகரித்து மயக்கும் வகையில் உள்ளது இணைய வாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடை பெற்றதுடன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்

மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் இணைந்து அதி முக்கிய ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்து இட்டுள்ளனர்.

இந்த நிலையில் இணையத்தில் கிம் ஜாங் உன்னின் குரல் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !
அமெரிக்கர் ஒருவர் குறிப்பிடுகை யில், வடகொரிய தலைவரின் குரல் மிகவும் வசீகரிக்கும் வகையில் உள்ளது. மட்டுமின்றி ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் குரலுக்கு ஒத்துள்ளது எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.
பலர் தெரிவித் துள்ளனர், கிம்மின் குரல் அவரது உடலுக்கு ஏற்ப கம்பீரமாக இருக்கும் என எதிர் பார்த்தோம், ஆனால் செக்ஸி குரலில் பேசுகிறார் என்றுள்ளனர்.

சிலர், கிம் ஜாங் உன்னின் குரல் இவ்வாறு இருக்க காரணம் தொடர்ந்து புகைப் பிடிப்பதால் கூட இருக்கலாம் என்றனர்.
Tags:
Today | 4, April 2025