ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமண விழா !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0 minute read
அமெரிக்காவில் திருமணமான புதுப் பெண்கள் செய்த சாகசம் அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி யுள்ளது. 
ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமண விழா !
அமெரிக்காவின் லொவா மாநிலத்தைச் சேர்ந்த நெருங்கிய தோழிகளான ஏப்ரில் சோய் மற்றும் பெத்தனி பைர்னஸ் ஆகிய இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. 

இதனை விசித்திரமாகக் கொண்டாட விரும்பிய அவர்கள் வெர்னான் என்ற குன்றுப் பகுதிக்குச் சென்றனர். தொடர்ந்து தங்களது திருமண ஆடையில் தீ வைக்குமாறு கணவர்களைக் கேட்டுக் கொண்டனர். 
அதற்கு அவர்களும் சம்மதிக்கவே, ஆடையில் பற்றி எரியும் தீயைப் பற்றிக் கவலைப் படாமல் இருவரும் போஸ் கொடுத்தனர். 

அடுத்த சில நொடிகளில் தீப்பற்றிய மேலங்கி கழன்று விழுந்ததும், இருவரும் ஆனந்தமாக கொண்டாடினர்.
Tags:
Today | 4, April 2025