'ரெட் அலர்ட்' அப்டின்னா என்னங்க உங்களுக்கு தெரியுமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0 minute read
தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன் படுத்தப்பட்டது. 

அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், மீண்டும் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். 

இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் வரும் 7ம் தேதி அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், 
மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

தற்பொழுது வானிலை மையங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை  “ரெட் அலர்ட்” அப்படின்னா என்ன பார்க்கலாம் வாங்க.
Tags:
Today | 4, April 2025