மிக்27 ஜெட் விமானம் ஜோத்பூர் அருகே விழுந்து நொறுங்கியது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப் படையின் மிக் 27வகைப் போர் விமானம் விழுந்து நொறுங்கியது.
மிக்27 ஜெட் விமானம் ஜோத்பூர் அருகே விழுந்து நொறுங்கியது !
இந்திய விமானப் படையில் உள்ள மிக் 27வகைப் போர் விமானங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப் பட்டவை. இவ்வகை விமானங்கள் அடிக்கடி பழுதுபட்டு வருகின்றன. 

இன்று இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே மிக் 27 வகைப் போர் விமானம் விழுந்து நொறுங்கித் தீப்பிடித்தது. 
இந்த விபத்து நேருமுன்னே விமானி முன்கூட்டியே கீழே குதித்துப் பாராசூட் மூலம் உயிர் தப்பி விட்டார். 

விமானம் விழுந்து நொறுங்கிய இடம் தீப்பிழம்புடன் கரும்புகை மண்டல மாகக் காட்சி யளித்தது.
Tags: