ஜிம், குழந்தைகள் காப்பகத்துடன் 20 மணி நேரம் பயணிக்கக் கூடிய விமானம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
1 minute read
ஜிம் உள்ளிட்ட வசதிகளுடன் 20 மணி நேரம் தொடர்ந்து பயணிக்கக் கூடிய விமானத்தை கன்டாஸ் (Qantas) ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜிம், குழந்தைகள் காப்பகத்துடன் 20 மணி நேரம் பயணிக்கக் கூடிய விமானம்  !
பூமிப் பந்தின் கிட்டத்தட்ட எதிர்-எதிர் பகுதியிலுள்ள சிட்னியிலிருந்து லண்டனுக்கு 20 மணி நேரம்

கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் செய்வதற்குரிய அறிகுறி !

பயணிக்கும் விமானத்தை அதிநவீன வசதிகளுடன் தயாரித்துத் தர போயிங் மற்றும் ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கன்டாஸ் கடந்த ஆண்டு வெளிப்படை யான சவால் விடுத்திருந்தது.

அதை இரு நிறுவனங் களும் ஏற்ற நிலையில், வரும் 2022ல் 300 பேர் பயணிக்கக் கூடிய விமானம் சேவைக்கு வரும் என கன்டாஸ் அறிவித் துள்ளது.
இதில், குழந்தைகள் பராமரிப்புக்கான இடம், படுக்கை வசதி, ஜிம் உள்ளிட்ட வசதிகளும் உள்ள வகையில் வடிவமைக் கப்படவுள்ளது.

பிராஜக்ட் சன்ரைஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், சிட்னியி லிருந்து நியூயார்க் மற்றும்

தேங்காய் பால் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

அமெரிக்காவின் பிற இடங்களு க்கும் விரிவு படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட பயணத்துக்கு ஏற்றார் போல் எரிபொருள் சேமிப்பகமும் வடிவமைக்கப் படவுள்ளது.
Tags:
Today | 5, April 2025